உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துமா ரஸ்ஸல் புயல்?

அடுத்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கும் உலக கோப்பைக்கான விண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணியில் ரஸ்ஸல் இடம்பெற்று உள்ளார். தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் கலக்கி வரும் ரஸ்ஸல் உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர். அனுபவமிக்க நட்சத்திர வீரர் பொலார்டு அணியில் இடம்பெறாதது அந்நாட்டு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருந்தபோதிலும் கிறிஸ்… Continue reading உலக கோப்பைலும் தாக்கத்தை ஏற்படுத்துமா ரஸ்ஸல் புயல்?

உலககோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார்?

உலககோப்பைக்கான இந்திய அணி தேர்வு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அதில் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், கேப்டன் விராட் கோலியின் ஆலோசனைகளின் அடிப்படையில் அணியானது தேர்வு செய்யப்பட்டது. ரிஷப் பாண்ட், அம்பத்தி ராயுடு, அஸ்வின் ஆகியோருக்கு உலககோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் அணியில் தேர்வு செய்யபட்டு உள்ளனர். இந்திய அணியின் விவரம்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திரசிங் தோனி, கேதர்… Continue reading உலககோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார்?