ஆசிரியர் தகுதி தேர்வு கால அவகாசம் நீட்டிப்பு

இணையதளம் சரிவர இயங்காததால் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியவில்லை என தேர்வர்கள் புகார்கள் கூறியதால் TET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டு உள்ளது.இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து உள்ளது.