சர்ச்சையில் சிக்கிய நடிகை கஸ்தூரி

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. சென்னை அணி வெற்றி பெற்ற இந்த போட்டி குறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்ட டிவிட் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அது குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்து உள்ளார்.அதன் விவரம்