பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட்

ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 45 ராக்கெட் காலை 9.30 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் எமிசாட் உட்பட 28 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.