அரசியலில் அஜித் – பிரபல இயக்குநர் அழைப்பை ஏற்ப்பாரா?

பிரபல இயக்குநர் சுசிந்திரன் அவர்கள் நடிகர் அஜித் அவர்களை அரசியலுக்கு அழைத்துள்ளார். மேலும் அஜித் ஒருவரால் மட்டுமே மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்

அதிபர் டிரம்ப் பரிந்துரை

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு அமெரிக்க கருவூலத்துறை அதிகாரி டேவிட் மல்பாஸ் என்பவரை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்து உள்ளார். உலக வங்கியின் தலைவராக இருந்த ஜிம் யோங் கிம் தனது பதவியை ராஜினாமா செய்த பின் கிறிஸ்டினா ஜார்ஜியா அந்த பதவியை வகித்து வந்தது குறிப்பிடதக்கது.

தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு, பொங்கல் பதக்கங்கள்

பொங்கல் திருநாளையொட்டி, 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு, பொங்கல் பதக்கங்கள் வழங்க  தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆணையிட்டுள்ளார்.  

E=MC^2 அபூர்வ கடிதம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த ஊர் ஜெர்மன். இவர் எழுதிய கடிதத்தை அந்த நாட்டுமக்கள் கடவுளின் கடிதமாகக் கூறுகிறார்கள். இந்த  கடிதம் சுமார் 3 மில்லியன் டாலர். இது இந்திய பண மதிப்பில் ரூ. 21,27,16,500 ஆகும். இந்த கடிதம் ஆரம்ப தொகையாக ஏலம் விடப்பட்டது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நேட் டி ஏல நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஏலம் விடப்பட்டது அதில் இந்தக் கடிதம் பத்து லட்சத்திற்கு ஆரம்ப தொகையாக அறிவித்தனர். இந்தக் கடிதம் 1954ம்… Continue reading E=MC^2 அபூர்வ கடிதம்