சச்சின் மீதான புகாரை தள்ளுபடி செய்தது பிசிசிஐ!

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்று அறிவித்த பின்பு இதனை ஜெயின் தள்ளுபடி செய்தார். தனக்கும் மும்பை அணிக்கும் எந்த நிதி தொடர்பும் கிடையாது என்று சச்சின் கூறியிருந்தார். பிசிசிஐ ஓம்பட்ஸ்மன் தலைவர் டி.கே.ஜெயின் சச்சின் டெண்டுல்கர் மீதான புகாரை தள்ளுபடி செய்தார். சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் ஆலோசனை குழுவில் அங்கம் வகிக்கவில்லை என்று அறிவித்த பின்பு இதனை ஜெயின் தள்ளுபடி செய்தார். சச்சின் இனி கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் இருக்கபோவதில்லை என்று… Continue reading சச்சின் மீதான புகாரை தள்ளுபடி செய்தது பிசிசிஐ!