பான் கார்டு உடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா?

பான் நம்பர் எனப்படும் நிரந்தர கணக்கு எண் உடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறிய நிலையில் தற்போது கால அவகாசம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கபட்டு உள்ளது. இருந்த போதிலும் இன்று முதல் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என கூறப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 30க்குள் ஆதார் எண்ணை பான் நம்பர் உடன் இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.