இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி! – வைகோ

தாராபுரம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்குபெற்று உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள்  இந்தியா ஒரு ஆபத்தான கட்டத்தைக் கடந்துசெல்ல வேண்டி இருக்கிறது. மிகுந்த கவலை அளிக்கிறது. திருமுருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளை பக்தியுடன் வழிபடும் பக்தர்கள், தில்லையில் சிற்றலம்பலத்தை வழிபடும் பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காளியம்மன், வடக்கத்தியம்மன், முத்தாலம்மனை வழிபடும் பக்தர்கள். இருக்கிறார்கள். அதே போல் இதோ பிறை… Continue reading இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி! – வைகோ