கமல் தன் அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவிற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் முகநூலில் அளித்துள்ள பதிலின் விவரம்… அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்… நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும் நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன்,மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன்..ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன்… அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்ததானம் செய்துள்ளேன்.. உடல்தானம் செய்துள்ளேன்..… Continue reading கமலின் வீடியோ பதிவிற்கு மணிரத்னத்தின் பதில்