இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்களுர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் எடுத்தது .அதிகபட்சமாக விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும், டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 153… Continue reading விராட் கோலியை சோதித்த ரஸ்ஸல்