கடந்த சில வாரங்களாக இந்தியக் கிரிக்கெட்டில் பலத்த விவாதங்களும்¸ சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இவற்றில் எது உண்மை எது பொய் என தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். விராத்கோலி தனது கேப்டன் பதவியை தானாக முன்வந்து T20 உலக கோப்பைக்கு முன்பாகவே ராஜினாமா செய்தார். இந்தியா உலக கோப்பையில் தோல்வியைத் தழுவியது. கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராவிதமாக ஒருநாள் T20 க்கு… Continue reading பொய் சொன்ன கோலி?
Tag: indian cricket team
உலககோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார்?
உலககோப்பைக்கான இந்திய அணி தேர்வு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. அதில் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், கேப்டன் விராட் கோலியின் ஆலோசனைகளின் அடிப்படையில் அணியானது தேர்வு செய்யப்பட்டது. ரிஷப் பாண்ட், அம்பத்தி ராயுடு, அஸ்வின் ஆகியோருக்கு உலககோப்பை அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் அணியில் தேர்வு செய்யபட்டு உள்ளனர். இந்திய அணியின் விவரம்: விராட் கோலி, ஷிகர் தவான், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், மகேந்திரசிங் தோனி, கேதர்… Continue reading உலககோப்பைக்கான இந்திய அணியில் யார்? யார்?