முதல் கட்ட தேர்தல் நாளை ஆரம்பம்

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இந்த மாதம் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் ஆந்திரா,அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ,ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஆனது நடைபெற உள்ளது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.

பிரதமர் மோடியின் உரை

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் இந்தியாவிற்கு இன்று மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளதாகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்கிற பெருமையை இன்று இந்தியா எட்டியுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் செயற்கை கோளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கை கோளை இந்தியா தாக்கி அழித்துள்ளது.மிஷன் சக்தி என்ற பெயரிலான தாக்குதலை இந்தியா இன்று அரங்கேற்றியது. தாழ்… Continue reading பிரதமர் மோடியின் உரை