யோகி ஆதித்யநாத்,மாயவதிக்கு தடை தேர்தல் ஆணையம் அதிரடி

உத்தர பிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதிக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து உள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் விதிமுறைகளை இருவரும் மீறியதாக கூறி  ஆதித்யநாத்க்கு 72 மணி நேரத்திற்கும் ,மாயாவதிக்கு 48 மணி நேரத்துக்கும் தடை விதிப்பது ஆகவும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்து உள்ளது.