பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையின் முழு விவரம் இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான 17-ஆவது மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் நடைபெறவிருக்கிறது. அத்துடன் சேர்த்து தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களும் நடைபெறவிருப்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்தது தான். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் காலை வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில்… Continue reading பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் அறிக்கை