பொய் சொன்ன கோலி?

கடந்த சில வாரங்களாக இந்தியக் கிரிக்கெட்டில் பலத்த விவாதங்களும்¸ சர்ச்சைகளும் தொடர்ந்து வந்து கொண்டே உள்ளன. இவற்றில் எது உண்மை எது பொய் என தெரியாமல் கிரிக்கெட் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். அதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம். விராத்கோலி தனது கேப்டன் பதவியை  தானாக முன்வந்து T20 உலக கோப்பைக்கு முன்பாகவே ராஜினாமா செய்தார். இந்தியா உலக கோப்பையில் தோல்வியைத் தழுவியது. கோலியும் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். யாரும் எதிர்பாராவிதமாக ஒருநாள் T20 க்கு… Continue reading பொய் சொன்ன கோலி?

ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களுர் திரில் வெற்றி

இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களுர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 161 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பார்திவ் பட்டேல் 37 பந்துகளில் 53 ரன்கள் அடித்தார். மொய்தீன் அலி 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி… Continue reading ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களுர் திரில் வெற்றி

உலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்

மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியானது தற்போது பல அதிரடி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளனர். கடந்த போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு ஆற்றிய ஹேன்ட்ஸ்கம்ப், டர்னர், ஹேசில்வுட் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறமால் இருப்பது குறிப்பிடதக்கது.   ஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ்,… Continue reading உலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்

விராட் கோலியை சோதித்த ரஸ்ஸல்

இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் பெங்களுர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களுர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் எடுத்தது .அதிகபட்சமாக விராட் கோலி 49 பந்துகளில் 84 ரன்களும்,  டி வில்லியர்ஸ் 32 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 153… Continue reading விராட் கோலியை சோதித்த ரஸ்ஸல்

சரவெடியாக வெடித்த வார்னர், சாம்சன் சதம் வீண்

இந்தியன் பிரிமியர் லீக்கில் நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்களை இழந்து 198 ரன்கள் அடித்தது. அந்த அணியின் துவக்க வீரர் ரஹானே 49 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். இளம் வீரர் சாம்சன் 10 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உடன் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். சஞ்சு சாம்சனின்… Continue reading சரவெடியாக வெடித்த வார்னர், சாம்சன் சதம் வீண்

கவனத்தை ஈர்ப்பாரா ஸ்டீவ் ஸ்மித்?

இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்றைய போட்டியில் வில்லியம்சன்  ஐதராபாத் அணியை வழி நடத்த கூடும். ஒரு ஆண்டு தடைக்கு பின் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்ப உள்ள ஸ்டீவ் ஸ்மித் பழைய பார்ம்க்கு திரும்புவாரா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இன்றைய போட்டியில் தங்களின் முதல் வெற்றியை… Continue reading கவனத்தை ஈர்ப்பாரா ஸ்டீவ் ஸ்மித்?

நோ பால் குறித்து விராட் கோலி கூறுவது என்ன?

நேற்று பெங்களூரில் நடந்த போட்டியில் மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றது. இந்த போட்டியின் கடைசி பந்தை மலிங்கா நோ பால் ஆக வீசியதை நடுவர் கவனிக்க தவறிவிட்டார். அந்த பால் நோ பாலாக அறிவிக்கப்பட்டு இருந்தால் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி நாங்கள் ஐபிஎல் போட்டிகளை சர்வதேச அளவில் விளையாடுகிறோம். கிளப் லெவலில் இல்லை. நடுவர்கள் கண்களை திறந்து போட்டியை கவனிக்க… Continue reading நோ பால் குறித்து விராட் கோலி கூறுவது என்ன?

Mr.360 டிவில்லியர்ஸின் அதிரடி வீண் போனது

இந்தியன் பிரீமியர் லீக்கில் நேற்று பெங்களூரில் நடந்த ஆட்டத்தில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ரோஹித் ஷர்மா 48 ரன்களும், சூரியகுமார் யாதவ் 38 ரன்களும், ஹர்திக் பாண்டியா 32 ரன்களும் எடுத்தனர். பெங்களூர் அணியின் சாஹல் 4 விக்கெட்களை கைபற்றி அசத்தினார். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின… Continue reading Mr.360 டிவில்லியர்ஸின் அதிரடி வீண் போனது

விராட் கோலி Vs பும்ரா ஆதிக்கம் செலுத்த போவது யார்?

இந்தியன் பிரிமியர் லீக்கில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இரவு 8 மணிக்கு துவங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. விராட் கோலி மற்றும்  பும்ரா களத்தில் இன்று சந்திப்பதால் ரசிகர்கள் இடையே இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த இரண்டு அணிகளுமே தங்கள் முதல் போட்டியில் தோல்வி அடைந்து உள்ளதால் இன்று வெற்றி பெற கடுமையாக போராடும்.பெங்களூர் சின்னசாமி மைதானமானது சேஸிங் செய்ய சாதகமானது… Continue reading விராட் கோலி Vs பும்ரா ஆதிக்கம் செலுத்த போவது யார்?

ரஸ்சல், நிதிஷ் ராணா அதிரடியில் கொல்கத்தா அணி வெற்றி

இந்தியன் பிரிமியர் லீக்கில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று  நடந்த போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 218 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய உத்தப்பா 50 பந்துகளில் 67 ரன்களும், நிதிஷ் ராணா 34 பந்துகளில் 63 ரன்களும், ரஸ்சல்  17 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர். 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற… Continue reading ரஸ்சல், நிதிஷ் ராணா அதிரடியில் கொல்கத்தா அணி வெற்றி