மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியானது தற்போது பல அதிரடி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டு உள்ளது. டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ளனர். கடந்த போட்டிகளில் சிறப்பான பங்களிப்பு ஆற்றிய ஹேன்ட்ஸ்கம்ப், டர்னர், ஹேசில்வுட் உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறமால் இருப்பது குறிப்பிடதக்கது. ஆஸ்திரேலிய அணி விவரம்: ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ்,… Continue reading உலககோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள்