தற்போது நடிகர் அஜித் போனி கபூர் தயாரிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஜித் நடிப்பில் மற்றொரு தமிழ் படத்தையும் தயாரிக்கும் முடிவில் உள்ளார் போனிகபூர். இந்நிலையில் நடிகர் அஜித்தை பாலிவுட்டில் நாயகனாக அறிமுகம் செய்ய விருப்பபடுகிறார் போனி கபூர். நடிகர் அஜித் அசோகா என்ற இந்தி படத்தில் ஏற்கனவே நடித்து இருந்தாலும் கதாநாயகனாக எந்த பாலிவுட் படத்திலும் இதுவரை நடித்தது இல்லை. நடிகர் அஜித் போனிகபூரின் ஆசையை நிறைவேற்றி பாலிவுட்டிலும் ஒரு வலம்… Continue reading பாலிவுட் செல்கிறாரா நடிகர் அஜித்?
Tag: ajith
ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகர் அஜித்
வினோத் இயக்கும் நேர் கொண்ட பார்வை படத்தில் தற்போது நடிகர் அஜித் நடித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகப்பூர் தயாரிக்கும் இந்த படம் பிங்க் திரைபடத்தின் ரீமேக் ஆகும். இதில் நாயகியாக வித்யாபாலன் நடிக்கிறார். இந்த படத்தின் படபிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் நீதிமன்றத்தில் வழக்காடும் நீளமான காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்து பட குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். அவரது திறமையை பார்த்த படகுழுவினர் அனைவரும் கைக்குலுக்கி அஜித்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.