தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரெஜினா. கடந்த சில மாதங்களாக தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜும் ,ரெஜினாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது குறித்து தற்போது பதில் அளித்துள்ள நடிகை ரெஜினா நான் யாரையும் காதலிக்கவில்லை. எத்தனை முறைதான் வதந்திகள் கிளப்புவார்கள் என தெரியவில்லை. இப்போதைக்கு என் வேலையை மட்டும்தான் காதலிக்கிறேன். சினிமாவில் மட்டும் தான் என் கவனம் உள்ளது. என்னுடன் நடிப்பவர்களுடம் என்னை இணைத்து பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்… Continue reading நடிகை ரெஜினா ஹீரோவுடன் காதலா?