நாளை வெளிவரும் ஐரா

கே.எம். சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்து இருக்கும் படமான ஐரா நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் மெட்ராஸ் கலையரசன், யோகி பாபும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். கே எஸ் சுந்தர முர்த்தி இசை அமைத்து உள்ள இந்த படத்திற்க்கு கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதி உள்ளார். இந்த படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோம்,தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை  விஜய் டிவியும் வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.