பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து பேசிய கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்தது.இந்நிலையில் தற்போது நடிகர் ராஜ்கிரண் தன் முகநூல் பதிவில் கி.வீரமணியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பதிவிட்டு உள்ளார். அதன் விவரம் கி.வீரமணி ஐயா அவர்களுக்கு, கடவுள் இல்லை என்பது, உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம்… கடவுள் உண்டு என்பது, எங்கள் நம்பிக்கை. மதங்கள் பலவாக இருந்தாலும், அவை அனைத்தின் குறிக்கோளும் ஒன்றே… அது,… Continue reading கி.வீரமணியை கேள்விகள் கேட்கும் ராஜ்கிரண்