மேற்கு வங்க மாநிலம் கூச்பேகர் நகரில் மாதாபங்காவில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக தேந்தெடுக்கப்பட்டால் அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார். ஜனநாயக நாடான இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். மோடியின் மூன்று கோஷங்கள் கொள்ளையடி, கலவரம் செய், மக்களை கொள் ஆகியவைதான் என கடுமையாக சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன்.… Continue reading யார் வெளியேற வேண்டும் என மோடி முடிவு செய்ய முடியாது
Tag: மம்தா பானர்ஜி
மோடிக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூச் பெஹரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய போது நான் மோடி அல்ல. பொய் கூற மாட்டேன். மோடி ஒரு காலாவதியான பெரிய மனிதர்,காலாவதியான பிரதமர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மோடி தவறான தகவல்களை வெளியிடுகிறார்.விவசாயிகளின் வருமானம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. மோடியின் ஆட்சியில் 12000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாங்கள் தேசியவாதிகள், பாசிஸ்டுகள் அல்ல என கூறியுள்ளார். மேலும்… Continue reading மோடிக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி