மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூச் பெஹரில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய போது நான் மோடி அல்ல. பொய் கூற மாட்டேன். மோடி ஒரு காலாவதியான பெரிய மனிதர்,காலாவதியான பிரதமர். மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து மோடி தவறான தகவல்களை வெளியிடுகிறார்.விவசாயிகளின் வருமானம் தற்போது மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. மோடியின் ஆட்சியில் 12000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். நாங்கள் தேசியவாதிகள், பாசிஸ்டுகள் அல்ல என கூறியுள்ளார். மேலும்… Continue reading மோடிக்கு சவால் விடும் மம்தா பானர்ஜி