விஜய்சேதுபதி ஜோடியாக நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இவரது நடிப்பில் பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுதத்தாக திரைக்கு வர உள்ளன.