தீவிர வாக்கு சேகரிப்பில் தமிழிசை சௌந்தராஜன்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் புகைப்படங்கள்