நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மு.க. ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மத்தியில் உள்ள பாசிச பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டக்கூடிய தேர்தல்தான் இந்த மக்களவை தேர்தல் எனவும் நாட்டில் நல்ல ஆட்சி உருவாக தமிழக வாக்காளர்கள் துணை நிற்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.