தமிழில் அறிமுகமாகும் ஈஷா ரெபா

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து உள்ள குப்பத்து ராஜா திரைப்படம் நாளை வெளிவர உள்ள நிலையில் வாட்ச்மேன் திரைபடமும் அடுத்ததாக திரைக்கு வர உள்ளது. தற்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க உள்ள அடுத்த படத்தில்  தெலுங்கு நடிகை ஈஷா ரெபா அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். ஈஷா ரெபா நடிக்கும் முதல் தமிழ்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.