பிரச்சாரத்தில் ஈடுபட்ட சரத்குமார்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து தூத்துக்குடி, புதியம்புத்தூர், பசுவந்தனை, கோவில்பட்டி பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.