ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைத்து உள்ள குப்பத்து ராஜா திரைப்படம் இன்று வெளிவந்து உள்ளது. பாபா பாஸ்கர் இயக்கி உள்ள இந்த படத்தில் பார்த்திபன், பூனம் பஜ்வா, எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்த படத்தின் மூலம் பல்லக் லால்வாணி தமிழில் அறிமுகமாகி உள்ளார். வட சென்னையில் ஒரு பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் பார்த்திபன். ஜி.வி.பிரகாஷ்ன் அப்பா எம்.எஸ். பாஸ்கர்ம்,பார்த்திபனும் நண்பர்கள். ஆனால்… Continue reading குப்பத்து ராஜா விமர்சனம்