இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு

நேற்று காலை இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள்,ஹோட்டல்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்து உள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.500 க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குண்டுவெடிப்புகளில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 6 ஆகவும் அதிகரித்து உள்ளது. நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டப்பட்ட முக்கிய தேவாலயங்களில் இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டுவெடிப்பு காரணமாக 24 பேர் கைது செய்யபட்டு உள்ளதாக… Continue reading இலங்கை குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 290 ஆக உயர்வு