கண்டனம் தெரிவிக்கும் டிடிவி தினகரன் அவர்கள்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஓசூர் தொகுதி வேட்பாளர் ப புகழேந்தி அவர்களின் பிரச்சார வாகனம் அடித்து நொறுக்கபட்டதர்க்கு அமமுகவின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள்  கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளார். மேலும் வன்முறையாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்து உள்ளார்.  

தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது – டிடிவி தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டுவிட்டர் பதிவில் பெருங்காமநல்லூர் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்! ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தமிழர்களின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருங்காமநல்லூர் தியாகிகளை  அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன்.மகாத்மா காந்தியடிகள் காங்கிரசுக்கு தலைமையேற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி உயிரை விட மானம் பெரிது என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16தியாகிகளையும் போற்றுவோம்.தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது… Continue reading தியாகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது – டிடிவி தினகரன்

டிடிவி தினகரன் அவர்களின் எச்சரிக்கை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தன் டிவிட்டர் பதிவில் அதிமுகவுடன் அமமுக இணைய மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக மீண்டும் மதுரை ஆதினம் தெரிவித்திருக்கிறார்.யாருக்கோ உதவுவதற்காக இப்படி பொய் செய்திகளை தொடர்ந்து பரப்பினால்,மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாவது,அருணகிரி ஆதீனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்க விரும்புகிறேன் என தெரிவித்து உள்ளார்.

அமமுகவிற்கு பொது சின்னம் ஒதுக்கீடு?

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் பொது சின்னம் வழங்க கூறி தேர்தல் ஆணையத்திடம்  உத்தரவிட்டது. இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தரப்பில் பொது சின்னம் வழங்க கூறி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அமமுகவிற்கு பரிசுபெட்டி… Continue reading அமமுகவிற்கு பொது சின்னம் ஒதுக்கீடு?