
உலகம்கிரிக்கெட்புதிய செய்திகள்விளையாட்டு
T20 மற்றும் டெஸ்ட் அணிகள் விவரம்
இங்கிலாந்து நியூஸிலாந்து ஆரம்பமாக உள்ளன அதன் ஒரு அணி தனது டி20 மற்றும் டெஸ்ட் அணிகளுக்கான வீரர்களை அறிவித்துள்ளது அதன் விவரம் பின்வருமாறு….
டி20 அணி வீரர்கள்:-
1. மோர்கன், 2. பேர்ஸ்டோவ், 3. டாம் பான்டோன், 4. சாம் பில்லிங்ஸ், 5. பேட் பிரவுன், 6. சாம் குர்ரன், 7. டாம் குர்ரன், 8. ஜோ டென்லி, 9. லெவிஸ் கிரேகோரி, 10. கிறிஸ் ஜோர்டான், 11. சாகிப் மெஹ்மூத், 12. தாவித் மலன், 13. மேத்யூ பார்கின்சன், 14. அடில் ரஷித், 15. ஜேம்ஸ் வின்ஸ்.
நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணி வீரர்கள் வருமாறு:-
ஜோரூட் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டுவர்ட் பிராட், பர்னஸ், பட்லர், கிரவுலி, சாம் குரன், டென்லி, ஜேக் லீச், சகீப்மகமூத், பார்க்கின்சன், ஒலி போப், டோமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் வோக்ஸ்.