ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின. தற்போது தலைமை நிர்வாகியாக இருக்கும் டேனியல் சாங்கிடம் தனது பொறுப்பை ஒப்படைக்கவிருக்கிறார் ஜாக் மா. உலகளவில் அதிக… Continue reading ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

ரூபாயின் வரலாறு காணதவீழ்ச்சி மீண்டும் 28பைசா குறைந்தது.

அமெரிக்கடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28பைசா மீண்டும் குறைந்து ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 72.23 ரூபாயக உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் மதிப்பு டாலர் 78 உள்ளது. செவ்வாய்கிழமை மீண்டும் 28பைசா குறைந்து உள்ளது. செவ்வாய் மதியம் வரை ஒரு பீப்பாய் மதிப்பு டாலர் 78 உள்ளது. சர்வதேச குறியிடு 500 புள்ளிகள் குறைந்து உள்ளது. செவ்வாய்கிழமை காலையில் அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 20 பைசா உயர்வாக தொடங்கியது. ஆனால்… Continue reading ரூபாயின் வரலாறு காணதவீழ்ச்சி மீண்டும் 28பைசா குறைந்தது.