கல்வி என்றால் என்ன…?அறிஞர்களின் அசத்தல் பொன்மொழிகள்!

காமராஜர் சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வியும் உழைப்பும் போதுமானது. அப்துல் கலாம் கருப்பு இருளுக்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால், கரும்பலகைதான் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது. பேரறிஞர் அண்ணா ஒரு நல்ல நூலைப் போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை! பாரதியார் நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். டாக்டர் அம்பேத்கர் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவனாகவும் திகழ வேண்டும். அதுவே ஜனநாயகம். ஆல்பர்ட்… Continue reading கல்வி என்றால் என்ன…?அறிஞர்களின் அசத்தல் பொன்மொழிகள்!

சீன ஆதரவுத் திட்டங்கள் ரத்து.

கோலாலம்பூர்: சீனாவின் ஆதரவுடன் நடத்தப்பட இருந்த எண்ணெய், எரிவாயுக் குழாய்கள் திட்டங்களை மலேசியா ரத்து செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் தேசிய முன்னணி கூட்டணி எதிர்பாராத தோல்வி அடைந்ததை அடுத்து புதிய அரசாங்கம் அப்பணிகளை நிறுத்தி வைத்தது. $4.1 பில்லியன் பெறுமானமுள்ள அந்த மூன்று எண்ணெய், எரிவாயுக் குழாய்த் திட்டங்களைத் தற்போது மலேசிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப் படுவதை அத்திட்டங்களுடன் தொடர்புடைய சீன அமைப்புகளுக்கு மலேசிய நிதி அமைச்சர் லிம்குவான் எங் கடிதம் அனுப்பியதாக… Continue reading சீன ஆதரவுத் திட்டங்கள் ரத்து.

ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் – கில்கிறிஸ்ட்..

மெல்பர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரை வெல்ல உடல்நிலையை விட மனநிலை முக்கியமானது.என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட்காப்பாளர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரைச் சிறப்பாக முடித்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண்டிலும் தொடர்களை இழந்து உள்ளது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் இரண்டில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும்… Continue reading ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் – கில்கிறிஸ்ட்..

ஞாபக சக்தி பெருக.

மணலிக்கீரை: • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: •… Continue reading ஞாபக சக்தி பெருக.

தூதுவளை வடை

தேவையான பொருட்கள்: தூதுவளை – 2 கைபிடி துவரம் பருப்பு- 25 கிராம் கடலை பருப்பு- 100 கிராம் இஞ்சி- 10 கிராம் பூண்டு- 10 பல் சின்னவெங்காயம்- 100 கிராம் பச்சை மிளாகாய் – 5 எண்ணிக்கய் சீரகம் – 1 ஸ்பூன் குருமிளகு – 2 ஸ்பூன் உப்பு- தேவையான அளவு எண்ணை பொரிப்பதற்க்கு செய்முறை: முதலில் செய்யவேண்டியது.. துவரம் பருப்பு,கடலைப் பருப்பு உரவைத்து கொர கொரப்பகா அரைந்து கொள்ள வேண்டும். சீரகம், குருமிளகு… Continue reading தூதுவளை வடை

ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின. தற்போது தலைமை நிர்வாகியாக இருக்கும் டேனியல் சாங்கிடம் தனது பொறுப்பை ஒப்படைக்கவிருக்கிறார் ஜாக் மா. உலகளவில் அதிக… Continue reading ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

ரூபாயின் வரலாறு காணதவீழ்ச்சி மீண்டும் 28பைசா குறைந்தது.

அமெரிக்கடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28பைசா மீண்டும் குறைந்து ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு 72.23 ரூபாயக உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையின் மதிப்பு டாலர் 78 உள்ளது. செவ்வாய்கிழமை மீண்டும் 28பைசா குறைந்து உள்ளது. செவ்வாய் மதியம் வரை ஒரு பீப்பாய் மதிப்பு டாலர் 78 உள்ளது. சர்வதேச குறியிடு 500 புள்ளிகள் குறைந்து உள்ளது. செவ்வாய்கிழமை காலையில் அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு 20 பைசா உயர்வாக தொடங்கியது. ஆனால்… Continue reading ரூபாயின் வரலாறு காணதவீழ்ச்சி மீண்டும் 28பைசா குறைந்தது.