LKG,UKG வகுப்புகள் முதல்வர் துவங்கி வைத்தார்

இன்று எழும்பூர் மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் LKG, UKG வகுப்புகளை முதல்வர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்கள் துவக்கிவைத்தார். துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *