தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் அவர்கள் தி.மு.க கட்சி தலைவர் மு.க .ஸ்டாலின் அவர்களை வீட்டில் சந்தித்தார் ,பின் இருவரும் பல்வேறு அரசியல் பிரச்சினைகள் பற்றி பேசினார்கள் .கோர் காங்கிரஸ் ம் பிஜேபியும் இல்லாத கூட்டணியை அமைக்க ஆதரவு தேடிக்கொண்டு இருக்கிறார் .ஆனால் ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கூட்டணியோடு கூட்டணி சேருவதாகவும் ,தற்பொழுது எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் சொல்லியுள்ளார்