ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர்

மார்ச் 15 ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நெடுநள்வாடை திரைபடத்தின் நாயகன் இளங்கோ நேற்று பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் திரை அரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களை சந்தித்து பேசினார். படம் முடிந்து வெளியில் வந்த ரசிகர்கள் படம் நன்றாக உள்ளதாக நடிகர் இளங்கோவிடம் கூறினர்.

 

அதிசார குருபெயர்ச்சி எந்தெந்த ராசியினருக்கு பலன்கள் அதிகம்?

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரபலம் வீடியோ