தன்னம்பிக்கை கதை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார். ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது. அதைப் பார்த்த ஒரு மனிதன், “”மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?” என்று கேட்டான். அதற்கு… Continue reading தன்னம்பிக்கை கதை

வெற்றி நம் விரல் நுனியில்..!

மெதுவாக சிந்தனை செய்யுங்கள், ஆனால் விரைவாக செயல்படுத்துங்கள். பிறருக்கு உதவியாக வாழும் வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாகும். அறிவு மௌனத்தை கற்றுத்தரும். அன்பு பேசக் கற்றுத்தரும். எந்த செயலிலும் வேகமும், விவேகமும் இருக்க வேண்டும். அமைதியிலும், அசையா உறுதியிலும் உன் வலிமை உள்ளது. சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. சொல்லில் நிதானம் சுகத்தை கொடுக்கும். சிந்தனையும் செயலும் ஒன்றாகிவிட்டால் வெற்றி நிச்சயம். வாழ்க்கையில் வெற்றிப்பெற தேவை சுறுசுறுப்பும், ஊக்கமும் தான். மனதை ஒரு நிலைப்படுத்தினால் வெற்றி நம் விரல்… Continue reading வெற்றி நம் விரல் நுனியில்..!

வாழ்க்கை தத்துவங்கள் !!

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌விடும். உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி, இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை, தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும். எதை இழந்தீர்கள் என்பது முக்கியமல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம். இழப்பதற்கு… Continue reading வாழ்க்கை தத்துவங்கள் !!

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

அறிவு இருந்தால் அனைத்தையும் உருவாக்கலாம், அந்த அறிவை பெற ஒன்றே ஒன்றுதான் தேவை. அது ஒழுக்கம். எதை வேண்டுமானாலும் புள்ளி விவரங்களால் அளந்திட முடியும், உண்மையைத்தவிர.” விதைகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேடி முளைப்பதில்லை. அதற்கு கிடைத்த இடங்களில் தன்னை செடியாகவோ, மரமாகவோ மாற்றிக்கொள்கின்றன. அதைப்போலதான் மனிதனின் வாழ்க்கையும் இருக்க வேண்டும். விழுந்துவிட்டோமே என்று எண்ணாமல் விழுந்த இடத்தில் இருந்து எழுந்து முன்னேறிச் செல்லுங்கள். வாழ்க்கை வரமாகும். மற்றவர்களின் தவறுகளை தீர்மானிப்பது எளிது. ஆனால் நமது தவறை உணர்வது… Continue reading சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..!

கல்வி என்றால் என்ன…?அறிஞர்களின் அசத்தல் பொன்மொழிகள்!

காமராஜர் சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை. அனைவருக்கும் கல்வியும் உழைப்பும் போதுமானது. அப்துல் கலாம் கருப்பு இருளுக்கு சமமாக கருதப்படுகிறது. ஆனால், கரும்பலகைதான் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுகிறது. பேரறிஞர் அண்ணா ஒரு நல்ல நூலைப் போல சிறந்த நண்பனும் நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை! பாரதியார் நீதி, உயர்ந்த மதி, கல்வி, அன்பு நிறைய உடையவர்கள் மேலோர். டாக்டர் அம்பேத்கர் ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவனாகவும் திகழ வேண்டும். அதுவே ஜனநாயகம். ஆல்பர்ட்… Continue reading கல்வி என்றால் என்ன…?அறிஞர்களின் அசத்தல் பொன்மொழிகள்!