மு க ஸ்டாலின் அவர்களின் ஆழ்ந்த இரங்கல்!

நடிகர், திரையுல கதை-வசன கர்த்தா, பலமேடை நாடகங்களை இயக்கி நடித்தவருமான திரு கிரேசி மோகன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! தனது நகைச்சுவைக்கு என்று ஒரு தனிரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட அவரின் மறைவு திரையுலகிற்கும், மேடைநாடக உலகத்திற்கும் மிகப்பெரிய இழப்பு

ஆந்திரா மாநில சட்டசபை முடிவுகள்

மாநில சட்டசபை முடிவுகள் ஓ எஸ் ஆர்      முன்னிலை     முடிவுகள் காங்கரஸ்                   4                       147 தெலுங்குதேசம்        2                        21 கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் சந்திரபாபு நாயுடுவை… Continue reading ஆந்திரா மாநில சட்டசபை முடிவுகள்

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன்

  அ .ம .மு .க  கட்சி தலைவர் டி டி வி தினகரன் தனது ட்விட்டரில்  பதிவிட்டிருந்தார்  “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு கண்டனம்! திட்டத்திற்கு பழனிச்சாமி அரசு தடை விதிக்க வேண்டும்!”

40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..

    40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்… வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம்.     இட‌ம் : National institute for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai. http://niepmd.tn.nic.in/schemes.php

போலியான எளிமையா, கம்பீரமான எளிமையா… எது சரியானது…?-

பலநேரங்களில் புதியவை நம்மை அச்சமூட்டுகின்றன. அதுவரை பார்த்திராத புதிய ஊர், அறியாத மொழி, அறிமுகம் இல்லாத முகங்கள் இப்படிப் புதியவை கண்டு அஞ்சுவது போலவே புதிய வாய்ப்புகளையும் கண்டு அஞ்சும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன்தான் வெங்கட் என்கிற வெங்கி. கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் சந்தோஷமாய் வாழக் கற்றிருந்தான். மாநகரப்பேருந்துப் பயணம். வருடத்தில் என்றாவது ஒரு நாள் ஹோட்டலில் சாப்பாடு. இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையுள்ள பொருள்களைத் தேடி வாங்குதல். ஒட்டுமொத்தத்தில் வரவுக்கேற்ற செலவில் வாழ்தல் என்பதுதான்… Continue reading போலியான எளிமையா, கம்பீரமான எளிமையா… எது சரியானது…?-

அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்?

ஓய்வூதிய சீரமைப்புக் குழு பரிந்துரையின்படி அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசை போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்ற தொழிலாளர் நல சங்க பொதுச் செயலாளர் வி.கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 76,000 பேர் ஓய்வூதியதாரர்களாக உள்ளனர். 1998 செப்.1-ம் தேதி முதல் அமலில் இருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்… Continue reading அரசே பொறுப்பேற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்?

ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் திருட்டா?

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி கோயிலில் சில சிலைகள் காணாமல் போனது, கோபுர விமானம், நகைகள் மாயமானது, பழமைவாய்ந்த சன்னதி கதவுகள் மாற்றப்பட்டுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். திருட்டு போனதாகக் கூறப்படும் பொருட்கள் கோயிலிலேயே இருப்பதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் “சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று… Continue reading ஸ்ரீரங்கம் கோயிலில் சிலைகள் திருட்டா?

பொன்மொழிகள் சில

காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார் -லெனின் செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான். -பெர்னாட்ஷா ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல். – சர் பிலிப்சிட்னி “ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். – வில்லியம் ஹாஸ்விட் “மிக அற்பமான விஷயங்களைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான். – சாமுவேல் பட்லர். “மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட… Continue reading பொன்மொழிகள் சில

பிரச்னையைச் அணுகக் கற்றுக்கொள்

பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்ளுக்கள் ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு… Continue reading பிரச்னையைச் அணுகக் கற்றுக்கொள்