இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகள் இந்தியாவை  எவ்வாறு பார்க்கின்றன என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.  2020-ல் இந்தியாவை பார்த்து பெருமைப்பட்டவர்கள் இன்று நம்மளை கண்டாலே தள்ளி நிற்கிறார்கள்,  இல்லை இல்லை கதவை மூடி விட்டார்கள்.  இதுதான் இன்றைய நமது நிலைமை கொரோனா ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு கொரோனா இல்லை.  உலக தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள்.  ஆனால் தற்போதைய நிலை என்ன?   முதலீடு வேண்டாம், என் வீட்டிற்கு வராதே என்று கதவை… Continue reading இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

எங்கே ஆக்சிஜன் ?

காற்றில் தான் தூய்மையான ஆக்சிஜன் இல்லை என்றால் மருத்துவ மனைகளின் அவசர பிரிவுகளில் கூட ஆக்சிஜன் இல்லை. ஏன் இந்த நிலைமை? ஏழை, நடுத்தர மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாகிவிட்டதா என்று கேள்வி கேட்க தோணுகிறது?. உலகின் பல பகுதிகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் நாம் ஏன்? நம் மக்களுக்கு அளிக்க இயலவில்லை .அனைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்வது நாம் தான். ஆனால் அவற்றை அனுபவிப்பது இல்லை. முதல்தர பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, இரண்டாம்தர… Continue reading எங்கே ஆக்சிஜன் ?

கொரானாவும் அரசியலும்?

கடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம். ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப்… Continue reading கொரானாவும் அரசியலும்?

பிரியங்காவா? கோலியா?

கோடிகளில் பணம்,  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,இந்தியாவில் பிரியங்கா சோப்ராவும் ,விராட் கோலியும்  இடம் பெற்றுள்ளார்கள்   

டெல்லியில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க

வறட்சி பாதித்த 255 மாவட்டங்களில் இயற்கை வளங்களை பாதுகாக்கவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும் 255 அதிகாரிகள் தலைமையில் வல்லுநர் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன மத்திய அரசன் ஜல சக்தி அபியின் எனப்படும் நீர் வள பாதுகாப்பு அமைப்பின் கீழ் இந்த அதிகாரிகள் செயல்படுவார்கள்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளது. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பைத் தொடரில், இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அந்தத் தொடரில் இந்திய அணி மிகவும் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் மிகவும் வலுவான மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. அப்போது… Continue reading இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்

காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை!!!

அமெரிக்காவில் ஜார்ஜியா என்னுமிடத்தில் கட்டப்பட்ட பாலிதீன் பைக்குள் பிறந்த குழந்தை ஒன்று இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். ஜார்ஜியாவின் காட்டுப் பகுதிக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்பதாக காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் குழந்தை அழும் சத்தத்தை வைத்து கண்டுபிடித்துள்ளனர். குழந்தை கட்டப்பட்ட பாலிதீன் பைக்குள் வைக்கப்பட்டிருந்தை கண்டுபிடிக்கும் போது அதை மற்றொரு காவல்துறை அதிகாரி  வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சியினை காவல்துறையின்  ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைக்கு ‘இந்தியா’ என்று காவல்துறையினர்… Continue reading காட்டில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை!!!