இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’

எல்.ஜி W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களில் விலை! 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்… Continue reading இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’

ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்!

ஆடி நிறுவனத்தின் புது கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி SQ8 காரான இது, எஸ்யூவி மாடலாகும். மெக்கானிக்கலாக இந்த காரில் 4.0 லிட்டர் V8 டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 48 வால்ட் மைல்ட்-ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்குவதாகும். V8 இன்ஜின், 900 Nm உட்ச டார்க்கை வெளியேற்றும். இதில் 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இந்த காரின் உட்ச ஸ்பிட் 250 Kmph ஆகும். மேலும் 0-100 Kmph யை 4.8 வினாடியில்… Continue reading ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்!

பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்!!!

சூப்பர்ஸ்டார் 300 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவையும் இலவசமாக அளிக்கவுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக இந்த ஆண்டில், பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய் மதிப்பில் அமேசான் பிரீமியத்தை இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 749 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம். ஒரு மாதத்திற்கான 50MBPS வேகத்துடன் வரவுள்ள இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 300GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் முக்கியமான… Continue reading பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்!!!

மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்

இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன், ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது இந்த வகை. இந்த ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. வெண்கலம் (Bronze Gradient) மற்றும் சபையர் (Sapphire Gradient) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 27 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில்… Continue reading மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் புதிய கார்

இந்தியாவின் பிரபல கார் நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான காரான அமேஸ் 13 மாதங்களில் ஒரு லட்சம் எண்ணிக்கை விற்பனையாகியுள்ளது. இந்நிலையில் அமேஸ் காரின் புது மாடலை வெளியிட்டுள்ளது ஹோண்டா. ஏஸ் (Ace) மாடலானது டீசல் மற்றும் பெட்ரோல் என இரு வகையில் விஎக்ஸ் கிரேட்டில் வருகிறது. அது மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. பெட்ரோல் வகை ஏஸ் மாடலின் விலை 7.89 லட்சம் ரூபாய் முதல் 8.72 லட்சம் ரூபாய் வரையும் டீசல்… Continue reading ஹோண்டா நிறுவனத்தின் புதிய கார்

ஹானர் 20i’ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று அறிமுகம்

ஹானர் 20i’ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று விற்பனையாகவுள்ளது. 4GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 14,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் விற்பனையாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், நீலம்  மற்றும் கருப்பு என இரு வண்ணங்கள் கொண்டு வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 18-ஆம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையாகவுள்ளது. ஹானர் 20i: சிறப்பம்சங்கள்! இந்த… Continue reading ஹானர் 20i’ ஸ்மார்ட்போன், இந்தியாவில் இன்று அறிமுகம்

2020-ல் புதிய ‘மகிந்திரா ஸ்கார்பியோ

2020 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவனம், நிறைய எஸ்.யூ.வி ரக கார்களை சந்தையில் இறக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக தற்போது சில படங்கள் கிடைத்துள்ளன. மகிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் பிரபல காரான ‘தார்’, இந்த மாதத் தொடக்கத்தில் சாலைகளில் பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் மிகவும் பிரபலமான ‘ஸ்கார்பியோ’ காரின் சில புகைப்படங்கள் தற்போது லீக் ஆகியிருக்கின்றன. ஸ்கார்பியோ-வின் இந்த புதிய வகையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் எனவும் 2020-ல் அது… Continue reading 2020-ல் புதிய ‘மகிந்திரா ஸ்கார்பியோ

நோக்கியா 9 பியூர்வியூ

ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு, இந்தியாவின் புது டெல்லியில்  இன்று  துவங்குகிறது. ‘நோக்கியா 9 பியூர்வியூ’: விலை என்னவாக இருக்கும்? ஐந்து பின்புற கேமராக்களை கொண்ட இந்த ‘நோக்கியா 9 பியூர்வியூ’ ஸ்மார்ட்போன் முதன்முதலில் மொபைல் உலக காங்கிரஸ் 2019 மாநாட்டில் நோக்கியா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் பெயர் வெளியிடப்படாத ஸ்மார்ட்போன் ஒன்றை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த ‘நோக்கியா 9 பியூர்வியூ’வும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எச் எம் டி குலோபல் நிறுவனமும் இதுகுறித்து… Continue reading நோக்கியா 9 பியூர்வியூ

“Mi Band 4” – இன்று சீனாவில் அறிமுகம்

“Mi Band 4” – அறிமுக நிகழ்வு! சியோமியின் புதிய ஸ்மார்ட்வாட்சான “Mi Band 4” முதன்முதலில் சீனாவில் தான் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு ஜூன் 11 தேதியான இன்று நடைபெரும் என முன்னதாகவே சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சீனாவில் நடக்கவுள்ள இந்த நிகழ்வு அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணியாகும். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை, சியோமி நிறுவனத்தின் தளத்தில்… Continue reading “Mi Band 4” – இன்று சீனாவில் அறிமுகம்