கொரானாவும் அரசியலும்?

கடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம். ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப்… Continue reading கொரானாவும் அரசியலும்?

கொண்டைக்கடலையின் நன்மைகள்

கொண்டைக்கடலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. நுண்ணிய ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. 100 கிராம் கொண்டைக்கடலையில் 9 கிராம் புரதம், 8 கிராம் நார்ச்சத்து, 2.6 கிராம் கொழுப்பு, இரும்பு சத்து மற்றும் மக்னீஷியம் இருக்கிறது. மேலும் 164 கலோரிகள் இருக்கிறது. கொண்டைக்கடலையில் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. கொண்டைக்கடலையின் மேலும் சில நன்மைகளை பார்ப்போம் கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடை குறைக்க நினைத்தால்… Continue reading கொண்டைக்கடலையின் நன்மைகள்

40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்..

    40 ஆயிரம் மதிப்புள்ள இம்போர்ட்ட‌ட் வீல்சேர் மற்றும் ட்ரை (மூன்று சக்கர) சைக்கிள்… மத்திய அரசு இல‌வ‌ச‌மா குடுக்குது. தேவை இருக்கிறவ‌ங்க நேர்ல‌போய்… வ‌ருமான‌ சான்றித‌ழ், ரேஷ‌ன் கார்ட், மாற்றுதிறனாளி அடையாள‌ அட்டை குடுத்து வாங்கிக்க‌லாம்.     இட‌ம் : National institute for empowerment of persons with multiple disabilities, muttukadu, Chennai. http://niepmd.tn.nic.in/schemes.php

போலியோ சொட்டு மருந்து

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும். மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்ரவரி 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லையென அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?

மூன்றில் ஒருவர் இரவில் நன்றாகத் தூங்குவதில்லை. பெரும்பாலானவர்களுக்கு 8 மணி நேர உறக்கம் அவசியம். சிலருக்கு அதைவிட குறைந்த நேரம் போதும். உங்கள் உடலுக்கு எவ்வளவு நேரம் தூக்கம் தேவை என்பதை முதலில் அறியுங்கள். அவ்வளவு நேரம் தூங்குவதை உறுதி செய்யுங்கள். தொடர்ந்து போதிய தூக்கமில்லாமல் இருந்தால் அது உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும். உடல் பருமன், நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை இதனால் உண்டாகும். நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்பு திறன்… Continue reading எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?

சோற்றுக் கற்றாழையின் மருந்துவம்.

தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை ஜெல்- 25 கிராம் நாட்டுச் சர்க்கரை (அ) கருப்பட்டி – 15 ஸ்புன் சுக்கு – ஒரு சிட்டிகை சோற்றுக் கற்றாழை ஜெல்லை தாண்ணிரில் நான்கு தடவை கழுவிக் கொள்ளவும்.பிறகு சோற்று கற்றாழை ஜெல், நாட்டுச் சர்க்கரை, சுக்கு மூன்றையும் சேர்ந்து ஒரு கின்னத்தில் இரவு முழுவதும் வைந்து காலையில் ஒரு டாம்லர் தண்ணீர் சப்பிட்டபிறகு இந்த சோற்றுக் கற்றாழை ஜெல் சப்பிடவும் பயன்கள்: அல்சர் குணமாகும்,முகம்வசிகரமாகும்,உடல் சூடு மற்றும் முடி… Continue reading சோற்றுக் கற்றாழையின் மருந்துவம்.

உயிர்க்காற்று இலவசம்…!

உலகில் அதிக மரியாதைக்குரியவை மரங்கள்தான். மனிதனின் சுயநலத்தால் சூனியமாக்கப்படும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி, மழையீர்ப்பு மையங்களாகத் திகழும் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணம் என்கிறார்கள், விஞ்ஞானிகள். வாகனங்கள் காற்றில் உமிழும் கரியமில வாயுவை சாலையோர மரங்கள் உறிஞ்சிக்கொண்டு, உயிரினங்களுக்கு ஆயுள் தரும் ஆக்சிஜனை வெளியிடுகின்றன. எந்தப் பலனையும் எதிர்பாராமல், 24 மணி நேரமும் சமூகப் பணி செய்யும் மரங்களை நம்மில் எத்தனை பேர் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்? இனியாகிலும், மரங்களை மரியாதையுடனும்… Continue reading உயிர்க்காற்று இலவசம்…!

மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்!!!

மரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கொடுக்க படும் நொண்டி சாக்கு என்ன தெரியுமா? இந்த வகை பயிர்களால், பூச்சி கொல்லிகள் உபயோகம் குறைகின்றது என்பது தான். இந்த செய்தி எந்த அளவு உண்மை? நாம்,மரபணு மாற்றப்படும் பயிர்களுக்கு கண் மூடி கொண்டு ஆதரவு தந்தும் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பத்தை பரப்ப முயற்சிக்கும் அமெரிக்காவின் நிலை என்ன பார்ப்போமா? இதை தெரிந்து கொள்வதற்கு முன், நமக்கு ரசாயன பூச்சி கொல்லி மற்றும் களை கொல்லி பற்றி அறிய… Continue reading மரபணு மாற்றப்பட்ட தொழிற்நுட்ப பொய்கள்!!!

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.

* வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான். முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன. வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும். தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி… Continue reading அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.

ஞாபக சக்தி பெருக.

மணலிக்கீரை: • மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக்குணம் வாய்ந்தது. மலச்சிக்கல் குணமாக: • மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். ஞாபக சக்தி பெருக: • ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும். மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும். குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறைய: •… Continue reading ஞாபக சக்தி பெருக.