பொருளாதார ஆலோசனைக் குழு?

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் உள்ளதைக் காண்கிறோம். இந்தப் போக்கை மாற்றியமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும். வரும் சில ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய மனிதவளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி, விரைவான பொருளாதார வளர்ச்சியை அடைய முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கானப் பாதையை வகுத்து தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’ ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக்… Continue reading பொருளாதார ஆலோசனைக் குழு?

கொரானாவும் அரசியலும்?

கடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம். ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப்… Continue reading கொரானாவும் அரசியலும்?

மு.க. ஸ்டாலின் கண்டனம்

விவசாய கூட்டு இயக்க தலைவர்களை கைது செய்ததற்க்கு கண்டனம் தெரிவித்து மு.க. ஸ்டாலின்  தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  

சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை!

சென்னையில் பிரபல தொழிலதிபர் ரீட்டா மகாலிங்கம் தற்கொலை செய்து கொண்டார் ,இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை ,மேலும் தொழில் பிரச்சினையா அல்லது குடும்ப பிரச்சினையா என்று நுங்கம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்

இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’

எல்.ஜி W10, W30, W30 Pro ஸ்மார்ட்போன்களில் விலை! 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு கொண்டு ஒரே வகையில் வெளியாகவுள்ள இந்த எல்.ஜி W10 ஸ்மார்ட்போன் 8,999 ரூபாய் என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது. ஊதா (Tulip Purple) மற்றும் சாம்பல் (Smokey Grey) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. எல்.ஜி W30 ஸ்மார்ட்போனும், 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு அளவு என்ற ஒரே வகையில்தான் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்… Continue reading இந்தியாவில் அறிமுகமான எல்.ஜி W10, W30, W30 Pro’

தீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்!

உடுமலை:உலர் தீவனத்தை எளிதாக எடுத்துச்செல்லவும், இருப்பு வைக்கவும், ‘கட்டு’ கட்டும் இயந்திரம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.உடுமலை சுற்றுப்பகுதிகளில், உலர் தீவன தேவைக்காக, சோளம் மற்றும் மக்காச்சோளம் மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடைக்கு பிறகு, சோளத்தட்டை விளைநிலங்களில் எடுத்துச்செல்ல, விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். டிராக்டர் உட்பட வாகனங்களில், உலர் தீவனத்தை எடுத்துச்செல்லும் போது, சிரமம் ஏற்படுகிறது. இந்நிலையில், புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரம், உலர் தீவனத்தை எளிதாக கொண்டு செல்ல உதவுகிறது.இந்த இயந்திரம், மக்காச்சோளம் மற்றும்… Continue reading தீவனத்தை எடுத்துச்செல்ல ‘கட்டு’ இயந்திரம்!

ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்!

ஆடி நிறுவனத்தின் புது கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆடி SQ8 காரான இது, எஸ்யூவி மாடலாகும். மெக்கானிக்கலாக இந்த காரில் 4.0 லிட்டர் V8 டர்போ டீசல் இன்ஜின் உள்ளது. இது 48 வால்ட் மைல்ட்-ஹைபிரிட் தொழிற்நுட்பத்தில் இயங்குவதாகும். V8 இன்ஜின், 900 Nm உட்ச டார்க்கை வெளியேற்றும். இதில் 8 ஸ்பிட் ஆட்டோமெடிக் கியர் பாக்ஸ் உள்ளது. இந்த காரின் உட்ச ஸ்பிட் 250 Kmph ஆகும். மேலும் 0-100 Kmph யை 4.8 வினாடியில்… Continue reading ஆடி காரின் புதிய மாடல் அறிமுகம்!

பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்!!!

சூப்பர்ஸ்டார் 300 என்ற திட்டத்தை பி.எஸ்.என்.எல். ப்ராட்பேண்ட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த திட்டத்துடன் ஹாட்ஸ்டார் பிரீமியத்திற்கான சந்தாவையும் இலவசமாக அளிக்கவுள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம். முன்னதாக இந்த ஆண்டில், பாரத் பைபர் வாடிக்கையாளர்களுக்கு 999 ரூபாய் மதிப்பில் அமேசான் பிரீமியத்தை இலவசமாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 749 ரூபாயில் அறிமுகமாகியுள்ளது இந்த பி.எஸ்.என்.எல் ப்ராட்பேண்ட் சூப்பர்ஸ்டார் 300 திட்டம். ஒரு மாதத்திற்கான 50MBPS வேகத்துடன் வரவுள்ள இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு 300GB டேட்டாவையும் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தின் முக்கியமான… Continue reading பி.எஸ்.என்.எல் புதிய திட்டம் அறிமுகம்!!!

மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்

இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன், ஒரே ஒரு வகையில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4GB RAM மற்றும் 128GB சேமிப்பு அளவை கொண்டுள்ளது இந்த வகை. இந்த ‘ஒன் விஷன்’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் 19,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. வெண்கலம் (Bronze Gradient) மற்றும் சபையர் (Sapphire Gradient) என இரு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் 27 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.இதன் விற்பனை ஃப்ளிப்கார்ட் தளத்தில்… Continue reading மோட்டோரோலா ‘ஒன் விஷன்’ இன்று அறிமுகம்