மாரடைப்பு

முன்னாள் அமைச்சரும் சட்டசபையில் நீண்ட நாட்கள் எம்எல்ஏவாக இருந்த பரிதி இளம்வழுதி காலமானார். நீண்ட நாட்கள் திமுகவில் இருந்து வந்தவர். பிறகு அதிமுகவில் இணைந்தார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட அரசியல் அனுபவம் மற்றும் சிறந்த பேச்சாளரும் கூட

தமிழக கருத்து கணிப்பு முடிவுகள்

2019 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் எந்தக் கட்சிக்கு சாதகமாக அமையப் போகிறது. என்று ரிப்பப்ளிக் டிவியும் cvoter இணைந்து நடித்துள்ளனர். இதில் 28 தொகுதிகளில் திமுகவும், ஒன்பது தொகுதிகளில் அதிமுகவும் ,இரண்டு தொகுதிகள் பாஜகவுக்கும் வாய்ப்பு உள்ளன.என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த முடிவுகள் காங்கிரசை தனி அணியாக முடிவு செய்து வெளியிட்டு உள்ளனர். திமுகவும் காங்கிரஸும் சேர்ந்து நடத்தினால் எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கவில்லை

ஜெயலாலிதவின் மகளா?

இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த  நீதிபதி வைத்தியநாதன், ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கவும் டி.என்.ஏ. பரிசோதனை கோருவதற்கும் அம்ருதாவிடம் எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரது உடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு பதிலளித்த அம்ருதா… Continue reading ஜெயலாலிதவின் மகளா?

தற்கொலை

சென்னையின் சங்கர் IAS அகாடமியின் நிறுவனர் சங்கர் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்பத்தில் அவருக்கும் மனைவிக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. சிறந்த நிர்வாகியான சங்கர் நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தாகத் தெரியவந்து உள்ளது. நிர்வாகப் பணிகளைச் சிறப்பாகச் செய்த சங்கர் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் தற்கொலை செய்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

வைரமுத்து & சின்மாயி நடந்தது என்ன?

பாடகி சின்மாயி 2005-2006 ஆம் ஆண்டில் தன்னிடம் வைரமுத்து அவர்கள் தவறாக நடக்க முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தாமும் வைரமுத்தும் கலந்து கொண்டதாகவும், விழா முடிந்த பிறகு வைரமுத்துவைத் தனிமையில் சந்திக்க வேண்டும் என் விழா அமைப்பாளர் கூறியதாகவும், அதை தாம் மறுத்து இந்தியாவுக்கு திரும்பியதாகவும் தெரிவித்து உள்ளார். “I call vairamuthu (Sir) out alone and dare” எனப் பதிவிட்டு உள்ளார். வைரமுத்து மறுப்பு பிரபலமானவர்கள் மீது அவதூறு… Continue reading வைரமுத்து & சின்மாயி நடந்தது என்ன?

நக்கீரன் கோபால் விடுதலை

நக்கீரன் கோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய தமிழ்நாடு காவல்துறை. 13-ஆம் எண் பெருநகர நீதிமன்றத்தில் நடுவர் கோபினாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆளுநரின் பணிகளை தடுத்ததாகவும், விமர்சித்தாகவும் கூறி இந்திய தண்டனை சட்டம் 124-ன் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டாதகா தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான பிடிபெருமாள் 124-ன் பிரிவின் கீழ் கோபாலை கைது செய்தது செல்லாது என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கோபாலை விடுவித்தார். செய்தியாளர்களிடம்… Continue reading நக்கீரன் கோபால் விடுதலை

இன்றும் மழை

வங்ககடல் பகுதியில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது. வெப்பசலனமும் இந்த மழைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த மழை ஒரு வாரம் வரை நீடிக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அப்படி மாறும் பட்சத்தில் அது புயலை உருவாக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அன்று 25 செமீ மழை… Continue reading இன்றும் மழை

ரெட் அலர்ட் உண்மையா?

“தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை மற்றும் தமிழக்த்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்கலில் கனமழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக கடலூர்,  காட்டுமன்னார் கோவில் மற்றும் திருச்சி மாவட்டம் குல்லம்பாடியில் 11 செ.மீ.மழை பெய்துள்ளது. அடுத்து வரும் 3 தினங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அக்.5… Continue reading ரெட் அலர்ட் உண்மையா?

நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலரின் வேண்டுகோள்…

நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் வசித்துவரும் பொதுமக்களுக்கு இதன்மூலம் விடுக்கும் வேண்டுகோள் என்னவெனில், நெய் என்பது பாலைக் காய்ச்சி, உறைந்து தயிராகி அதன்பின் தயாரிக்கப்படுவதே நெய்யாகும். அதனை உணவாக பயன்படுத்துவது உடல் நலத்திற்கு உகந்ததாகும். ஆனால், நெய்யே அல்லாத ஒன்றை, பாலிலிருந்து தயாரிக்கப்படாத ஒன்றை பால் அல்லாத மூலப். பொருட்களை மற்றும் வாசனையூட்டியை  கொண்டு தயாரிக்கப்பட்டதை ” கரூர் நெய் ” என்ற பெயரில் பல வணிக நிறுவனங்களில் – மளிகைக் கடைகளில் – குறிப்பாக நாகூரில் உள்ள… Continue reading நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலரின் வேண்டுகோள்…