புதிய நீதிக்கட்சி 103வது பிறந்தநாள்(20.11.2019)! மு க ஸ்டாலின் வாழ்த்து!

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வி வளர்ச்சியை தமிழர்களுக்கு கொடுத்த நீதிக்கட்சியின் 103வது பிறந்தநாள் இன்று! திமுக என்பது நீதிக்கட்சியின் நீட்சியே என்றார் பேரறிஞர் அண்ணா! அந்த இயக்கத்தின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்; நீதிக்கட்சித் தலைவர்களை வணங்குவோம் என்று  மு க ஸ்டாலின் தனது  ட்விட்டரில் புதிய நீதிக்கட்சியை தோற்றுவித்த தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து   நேற்று   பதிவிட்டுள்ளார்.  

உயர்த்தப்பட்ட சொத்துவரி நிறுத்திவைப்பு ! உள்ளாட்சித் தேர்தல்அறிவிப்பா ?

மக்களும் திமுக-வும் போராடியபோது, சொத்துவரியை குறைக்காத அதிமுக அரசு, ‘உள்ளாட்சித் தேர்தல்’ அறிவிப்பாக உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி வைத்துள்ளது. ‘அதிகப்படியான’ சொத்துவரி & ‘உயர்த்தப்பட்ட’ குடிநீர்க் கட்டணத்தைச் செலுத்தியவர்களுக்கு காசோலை / ரொக்கமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மு க ஸ்டாலின் ட்விட்டரில்  தனது பதிவிட்டுள்ளார்

மறைமுகத் தேர்தல்? மு க ஸ்டாலின் சூளுரை !

அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அதிமுக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்! என்று மு க ஸ்டாலின் ட்விட்டரில்  தனது பதிவிட்டுள்ளார் 

மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் டிடிவி தினகரன் கருத்து

மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் என்பதே, தோல்வி பயத்தின் காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கான பழனிசாமி அரசின் சதிதான், என்று தனது ட்விட்டரில் டிடிவி  தினகரன் பதிவிட்டுள்ளார் .

ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு நன்றி !

 உயர் திரு அய்யா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு  நன்றி தெரிவித்து மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்   

பொறுப்பாளர்கள் அறிவிப்பு

The Prime Minister, Shri Narendra Modi arrives in Chennai to pay homage to Kalaignar Karunanidhi, on August 08, 2018.

அதிமுக சார்பில் இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

ஓ பி எஸ் தனபால் சந்திப்பு

சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபால் ஓ பி எஸ் நேரில் சந்தித்து ஆதரவு   தெரிவித்துள்ளார் இது குறித்து ஓ பி எஸ் ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.    

கீழடி ஆய்வுகள் அதிர்ச்சி

கீழடி அகழாய்வுகள் புதிய தகவல்கள்  கொண்டுள்ளன  அது பழைய தமிழர்களின் தொன்மையையும் பெருமையும்  உள்ளது இது குறித்து தி மு க தலைவர் மு க ஸ்டாலின் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் சமஸ்க்ரிதமா ?

தி மு க தலைவர் மு க ஸ்டாலின்  அண்ணா பல்கலைக்கழகத்தில் பாட திட்டம் முறையில் ஏற்பட்டுள்ள  குறித்து தனது ட்விட்டரில்  தெரித்துள்ளார்.