புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன்

  அ .ம .மு .க  கட்சி தலைவர் டி டி வி தினகரன் தனது ட்விட்டரில்  பதிவிட்டிருந்தார்  “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதற்கு கண்டனம்! திட்டத்திற்கு பழனிச்சாமி அரசு தடை விதிக்க வேண்டும்!”

மோடி அரசுக்கு கடும் கண்டனம்

  அ .ம .மு .க  கட்சி தலைவர் டி டி வி தினகரன் தனது ட்விட்டரில்  பதிவிட்டிருந்தார்    “காவிரி ஆணையத்தைத் திட்டமிட்டு முடக்கி வைத்திருக்கும் மோடி அரசுக்கு கடும் கண்டனம்! உச்சநீதிமன்றத் தீர்ப்பு படி கர்நாடகாவிடம் இருந்து தண்ணீர் பெற பழனிச்சாமி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!”