7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று துபாயில் நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில இந்தியா வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் பங்களாதேஷ் வீரர்கள் திணறினர். கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரஹீம், சஹிப் அல் ஹாசன், மிதுன் அடுத்தடுத்து ஜடேஜா பந்து வீச்சில் நடையை கட்டினர். பங்களாதேஷ் வீரர் மிஹிடி… Continue reading 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி.

ஆசிய கோப்பை கிரிக்கெடடில் சூப்பர் 4 போட்டிக்கான அட்டவணை.

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம் தமிழ்நேரலை   சூப்பர் 4ல் ஒவொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். செப்டம்பர் 21: இந்தியா vs வங்கதேசம் – போட்டி நடைபெறும் இடம் துபாய் பாகிஸ்தான் vs ஆஃப்கானிஸ்தான் – போட்டி நடைபெறும் இடம் அபுதாபி செப்டம்பர் 23: இந்தியா vs பாகிஸ்தான் – போட்டி நடைபெறும் இடம் துபாய் வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான்… Continue reading ஆசிய கோப்பை கிரிக்கெடடில் சூப்பர் 4 போட்டிக்கான அட்டவணை.

பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. மாலை 5 மணிக்கு துவங்கும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது

முதல் டீ20ஐ: பூனம் யாதவ் சுழல், இலங்கைக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

முதல் டீ20ஐ: பூனம் யாதவ் சுழல், இலங்கைக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இலங்கை பெண்கள் எதிராக முதல் டீ20ஐ 13 ரன்கள் மூலம் இந்தியா பெண்கள் வெற்றி பெற்றது, லெக் ஸ்பின்னர் பூனம் யாத் 26 ரன்கள் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜுமினா ரோட்ரிக்ஸ் மற்றும் பூனம் யாத் ஆகியோர் புதன்கிழமை கட்டுநாயக்க அணியில் இடம்பெற்ற முதல் ஒருநாள் தொடரில் டி 20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு 13 ரன்கள் வித்தியாசத்தில்… Continue reading முதல் டீ20ஐ: பூனம் யாதவ் சுழல், இலங்கைக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்தியா அபார வெற்றி…

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம். தமிழ்நேரலை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ரஸ் அஹமது பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பேட்டிங்ஐ துவங்கிய சிறிது நேரத்திலேயே பாகிஸ்தான் அணி வீரர்கள் இமாம் உள் ஹாக் தோனிடமும் ,பேக்கர் ஜாமன் சாகலிடமும் கேட்ச் கொடுத்து புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் வெளியேறினர். அதன் பின் இணைந்த பாபர் அசாம், மாலிக் ஜோடி சிறப்பாக… Continue reading இந்தியா அபார வெற்றி…

பாகிஸ்தான் பேட்டிங்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ரஸ் அஹமது பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பேட்டிங்ஐ துவங்கிய பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

ஆசிய கோப்பையில் இந்தியா ஹாங்காங் மோதல்..

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம் தமிழ்நேரலை 14 வது ஆசிய கிரிக்கெட் கோப்பையின் துபாயில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஐசிசியின் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவை ஹாங்காங் சமாளிக்குமா என்பது சந்தேகமே. கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் ரோஹித் ஷர்மா கேப்டனாக இத்தொடரில் செயல்படுவார். நாளை பாகிஸ்தான் உடன் போட்டி இருப்பதால் பந்து வீச்சாளர் பும்ராக்கு ஓய்வு அளிக்கப்படலாம். அவருக்கு பதிலாக வேகபந்து வீச்சாளர் கலீல் அஹமது… Continue reading ஆசிய கோப்பையில் இந்தியா ஹாங்காங் மோதல்..

பங்களாதேஷ் அசத்தல் வெற்றி

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம் தமிழ்நேரலை 14 வது ஆசிய கோப்பையின் துவக்க ஆட்டமானது பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கு இடையே துபாயில் நேற்று நடை பெற்றது. டாசில் வென்ற பங்களாதேஷ் பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. மலிங்காவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல்  துவக்க விக்கெட்கள் விழுந்தன. அதன் பின் இணைந்த ரஹீம் மற்றும் மிதுன் ஜோடி சிறப்பாக விளையாடி 133 ரன்கள் சேர்த்தது. மிதுன் 63 ரன்களில் மலிங்காவிடம் தன் விக்கெட்டை பறி கொடுத்தார். அதன் பின்… Continue reading பங்களாதேஷ் அசத்தல் வெற்றி

ஆசிய கோப்பை கண்ணோட்டம்.

வேகப்பந்து வீச்சில் ஐசிசின் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள பும்ரா உடன் புவனேஷ்குமார் உள்ளர். துபாயில் உள்ள ஆடுகளங்களில் பந்து ஒரளவு ஸ்விங் ஆகும் .என்பதல் இவரின் பந்துவீச்சு எடுபடக்கூடும். இலங்கை அணியில் கேப்டன் மேத்யூஸ் உடன் குசால் பெண்டிஸ்,குசால் பெரரா,டிங்வில்லா பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர் இவர்கள் இத்தொடர் முழுவதும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும். வேகபந்து வீச்சில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பி உள்ள மலிங்கா உடன் திசரா… Continue reading ஆசிய கோப்பை கண்ணோட்டம்.

ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் – கில்கிறிஸ்ட்..

மெல்பர்ன்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் தொடரை வெல்ல உடல்நிலையை விட மனநிலை முக்கியமானது.என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட்காப்பாளர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி உள்ளூர் தொடரைச் சிறப்பாக முடித்துக்கொண்டு தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தது. இந்த இரண்டிலும் தொடர்களை இழந்து உள்ளது. விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி வெளி நாட்டு மண்ணில் சாதிக்க அதிக அளவில் வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால் இரண்டில் தோல்வி அடைந்துள்ள நிலையில், இன்னும்… Continue reading ஆஸ்திரேலியாவில் வெல்ல மனநிலை முக்கியம் – கில்கிறிஸ்ட்..