சென்னையில் ஆன்மிக கண்காட்சி

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்து ஆன்மிக மற்றும் சேவை மையம், பண்பு மற்றும்  கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை ஆகியவை இந்த கண்காட்சியை நடத்தி வருகின்றன.பிப்ரவரி 4-ம் தேதி வரை இந்த ஆன்மிக கண்காட்சியானது நடக்க உள்ளது.