இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

கொரோனாவிற்கு பிறகு உலக நாடுகள் இந்தியாவை  எவ்வாறு பார்க்கின்றன என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.  2020-ல் இந்தியாவை பார்த்து பெருமைப்பட்டவர்கள் இன்று நம்மளை கண்டாலே தள்ளி நிற்கிறார்கள்,  இல்லை இல்லை கதவை மூடி விட்டார்கள்.  இதுதான் இன்றைய நமது நிலைமை கொரோனா ஆரம்பித்த காலத்தில் இந்தியாவில் ஒரு கொரோனா இல்லை.  உலக தொழில் அதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயாராக இருந்தார்கள்.  ஆனால் தற்போதைய நிலை என்ன?   முதலீடு வேண்டாம், என் வீட்டிற்கு வராதே என்று கதவை… Continue reading இந்தியாவை எப்படி பார்க்கிறார்கள்?

எங்கே ஆக்சிஜன் ?

காற்றில் தான் தூய்மையான ஆக்சிஜன் இல்லை என்றால் மருத்துவ மனைகளின் அவசர பிரிவுகளில் கூட ஆக்சிஜன் இல்லை. ஏன் இந்த நிலைமை? ஏழை, நடுத்தர மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாகிவிட்டதா என்று கேள்வி கேட்க தோணுகிறது?. உலகின் பல பகுதிகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் நாம் ஏன்? நம் மக்களுக்கு அளிக்க இயலவில்லை .அனைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்வது நாம் தான். ஆனால் அவற்றை அனுபவிப்பது இல்லை. முதல்தர பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, இரண்டாம்தர… Continue reading எங்கே ஆக்சிஜன் ?

கொரானாவும் அரசியலும்?

கடந்த சில வருடங்களாக நம்மளை ஆட்டிபடுத்தி வரும் உயிர் கொல்லி நோயான கொரானாவுக்கு இன்னும் முடிவு கட்ட முடியவில்லை. உண்மையில் இது இயற்கையான ஒன்று நாம் தவிர்க்க இயலாதது. என்றால் அறிவியல் பொய் என்று அல்லவா ஆகிவிடும். மாற்றங்கள் மட்டுமே நிலையானது என்பது உண்மை. ஒவ்வொரு மாற்றத்துக்கு பிறகும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இந்த கொரானாவுக்கு கிடைக்காதா என்றால் இல்லை, ஏன் தீர்வு கிடைக்கவில்லை என்பது ஆட்சியாளருக்கு மட்டுமே வெளிச்சம். ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவு, தொலைதூரப்… Continue reading கொரானாவும் அரசியலும்?

மம்தா பானெர்ஜி மோடிஜியை சந்தித்தார்

சந்திப்பின் போது தன்  மாநிலத்தின் பல்வேறு பிரச்சனைகளை பற்றி விவாதித்து உள்ளார். மோடி 2வது முறை பதவி ஏற்ற பிறகு இப்பொது தான் சந்தித்துள்ளார். மோடி பதவியேற்புக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டது ஆனால் அதை மறுத்துவிட்டார் மேற்கு வங்காள  மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற வேண்டும் என்று கொடுத்த கோரிக்கை நிலுவையில் இருப்பதை ஞாபகம் படுத்தினார். மேலும் துர்கா பூஜை முடிந்த பிறகு புதிதாக உலகிலேயே 2வது மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை திறந்து வைக்க வேண்டும் என மோடிக்கு அழைப்பு… Continue reading மம்தா பானெர்ஜி மோடிஜியை சந்தித்தார்

கண்டன ஆர்ப்பாட்டம் இரத்தா!

ஆளுநர்  கொடுத்த உறுதி மற்றும்  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கொடுத்த விளக்கம் ஆகியவற்றை  மனதிற்கொண்டு  கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என மு க ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

போராட்டத்திற்க்கு சிதம்பரம் அழைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சமீபத்தில் நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழி திணிப்பு பற்றி தனது கருத்தினை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பி வி சிந்து அபாரம்

சீனா பேட்மிட்டன் தொடர் தற்போது நடை பெற்று வருகிறது, அவற்றில் இந்தியா சார்பில் பங்கேற்ற பி வி சிந்து கால் இறுதிக்கு முந்தய சுற்றில் அபாரமாக விளையாடி முன்னாள் ஒலிம்பிக் தங்க பதக்கம் வென்ற சீனா வீராங்கனையாக ஸுருசி அக்கார்களை 21-18, 21-12 என்று வெற்றி கொண்டார் இந்த ஆட்டம் ஆரம்பித்த முப்பத்திநாலு நிமிடத்திற்குள் வீழ்த்தி சாதனை படைத்தார் தற்பொழுது தான் உலகை சாம்பியன் படத்தை வென்ற சிந்து தனது அபாரத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றார்.

கிரிக்கெட் வீரரின் தமிழக திட்டத்திற்கு ஆதரவு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அவர்கள் காவிரி அழைக்கிறது நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் சத்குரு விற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து இந்த திட்டத்தை வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் அனைவரும் தங்களது ஒத்துழைப்பை இத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்க கேட்டுள்ளார். Mother Cauvery is calling and it's time to act. Let's support @SadhguruJV Ji for this cause and help in whatever… Continue reading கிரிக்கெட் வீரரின் தமிழக திட்டத்திற்கு ஆதரவு

‘நீர் சிக்கனம்’ பற்றி அறிய இஸ்ரேல் சென்றாரா முதலமைச்சர் ?

‘நீர் சிக்கனம்’ பற்றி அறிய இஸ்ரேல் செல்கிறேன் என ‘உலக சுற்றுலா’ செல்லும் முதலமைச்சர், முதலில் கொள்ளிடத்தில் வீணாக கடலில் கலக்கும் 20,000 கனஅடி நீரை சேமிக்க 5 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட கதவணை மற்றும் தடுப்பணை திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என திமுக தலைவர்  ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்