Category: கோலிவுட்
Kollywood
நடிகை போட்டோஷுட் 2
நடிகை போட்டோஷுட்
பிரபல நடிகை போட்டோஷுட்
நிவேதா பெத்துராஜ் அசத்தல் ஸ்டில்ஸ்
ரஜினி-உதயநிதி மோதலா ?
ரஜினி ,”திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் சம்பந்தமாக வன்முறை வேண்டாம்” என தெரிவித்து இருந்தார் , அதற்கு உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் “உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை” என்று அஞ்சும் வசதியான ,வயசான பெரியவர்களை பத்திரமாக வீட்டிலிலேயே விட்டு வரவும் என்று பதிவிட்டுள்ளார் .
வன்முறைகள் வேண்டாம் – ரஜினி ?
நயன்தாராவின் அழகிய படங்கள் !
அலியா பட் அழகிய தொகுப்பு!
கீர்த்தி சுரேஷ் முதல்முறையா?
சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் காமெடி நடிகர் சூரி இணைந்திருப்பதாக கூறினார்கள்.
கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்