ஹிர்திக் ரோஷன் “WAR”

ஹிர்திக்  ரோஷன்  மிகவும் எதிர் பார்க்கப்பட்ட “WAR” படம் அக்டோபர் 2 ந்தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளார்

பிரியங்காவா? கோலியா?

கோடிகளில் பணம்,  இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பணம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது ,இந்தியாவில் பிரியங்கா சோப்ராவும் ,விராட் கோலியும்  இடம் பெற்றுள்ளார்கள் 

 

இந்தி நடிகை கரிஷ்மா கபூர்

இந்தி நடிகை கரிஷ்மா கபூர் தனது 45-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். இதையொட்டி, நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கரிஷ்மா இந்த புகைப்படத்தை லண்டனில் எடுத்து வெளியிட்டுள்ளார். சன்கிளாஸ் அணிந்தபடி, மோனோகினி நீச்சல் உடையில் அவர் வெளியிட்டிருக்கும் ஃபோட்டோவுக்கு லைக்சும் கமென்ட்டும் குவிந்து வருகின்றன.